CSR என்றால் என்ன, காவல் நிலைய CSR பற்றிய முழு விவரங்கள்?
CSR இன் முழு வடிவம் என்ன? what is full form of CSR? ஒரு குற்றம் நடந்து, நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது, புகார் கிடைத்ததற்கான சான்றாக காவல் அதிகாரி CSR எனப்படும் ரசீதை உங்களுக்கு வழங்குவார். இந்த CSR இன் முழுமையான ஆங்கில வடிவம் Community Service Register. தமிழில் சமூக சேவைப் பதிவு என்று சொல்லலாம். மேலும் இந்த CSR ஐ மனு ஒப்புகைச் சான்றிதழ் மற்றும் தினசரி டைரி அறிக்கை … Read more