விவாகரத்து வழக்கை விரைவுபடுத்துவது எப்படி?

விவாகரத்து வழக்கை விரைவுப்படுத்துவதற்கு தயாரிப்பு, ஒத்துழைப்பு, மற்றும் உத்தி தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் ஒன்றாக செயல்முறைப்படுத்தினால் தான் உங்கள் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க முடியும் மேற்கண்ட அனைத்து செயல்முறைகளையும் இந்த கட்டுரையில் வரையறுத்து கூறியுள்ளேன் அதை ஒன்றன்பின் ஒன்றாக தெரிந்து கொள்ளுங்கள். போட்டியற்ற விவாகரத்தைத் தேர்வு செய்யுங்கள் (Uncontested Divorce). விவாகரத்து செய்வதற்கு முன்பாக சொத்துக்கள் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வர வேண்டியது அவசியம் அவசியமாகும். கணவனும் மனைவியும் சேர்ந்து சொத்துக்களை வாங்கி இருந்தால் … Read more

மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்துப் படிவத்தில் கையெழுத்து வாங்கினால் செல்லுபடியாகுமா?

கணவனும் மனைவியும் விவாகரத்துப் படிவத்தில் மனைவிக்குத் தெரியாமல் கையொப்பங்களைப் பெற்றாலோ அல்லது 20 ரூபாய் முத்திரைத் தாள் அல்லது 50 மற்றும் 100 ரூபாய் முத்திரைத் தாள்களில் கையொப்பங்களைப் பெற்றாலோ அது சட்டப்படி செல்லாது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்துப் படிவம் அல்லது சான்றிதழ் அல்லது வேறு எந்த ஆவணமும் இல்லை. சட்டத்தின்படி, விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். நீதிமன்ற வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் கணவர் வழக்குத் தொடர்ந்தால் என்ன செய்வது, மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்து … Read more

விவாகரத்து சான்றிதழ் என்றால் என்ன?

விவாகரத்துச் சான்றிதழ் என்ற சொல் பலருக்கு குழப்பமாக இருக்கலாம், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்துச் சான்றிதழ் என்று எதுவும் இல்லை. இந்தப் பிரச்சினைக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஆதாரம், விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புதான், இதுவே இந்தியாவில் விவாகரத்துக்கான சட்டப்பூர்வ சான்றாகும். விவாகரத்து நீதிமன்ற மூலமாக பெறுவது மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது இதன் அடிப்படையில் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடியுமே தவிர பத்திரங்களில் எழுதி விவாகரத்து பெறுவது சட்டப்படி குற்றமே. சிலர் 20 ரூபாய் முத்திரைத் தாளில் பிரச்சினையை … Read more

Can a husband and wife living separately file a lawsuit to live together?

In India, if a married and separated husband and wife decide to live together, there is a mechanism in the law for them to live together, they can file a case in the court based on the law called Restitution of Conjugal Rights, this law is called RCR for short. What is restitution of conjugal … Read more