பெற்றோர்களின் விவாகரத்து குழந்தையை எப்படி பாதிக்கிறது?

Child custody after divorce case

தாய் தந்தையின் விவாகரத்து குழந்தையை எப்படிப் பாதிக்கும் என்பது அவர்களின் வயது, ஆளுமை மற்றும் விவாகரத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்தது ஆகும். விவாகரத்து என்பது குடும்ப வாழ்வில் உணர்வுப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும் அது குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க கூடும் அதைப்பற்றிய சிறிய விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன் தெரிந்துகொள்ளுங்கள். உணர்ச்சி ரீதியான விளைவுகள். நடத்தை ரீதியான விளைவுகள். சமூக விளைவுகள். பெற்றோர்களின் பிரச்சனைகளால் குழந்தைகளை பாதிக்கும் காரணிகள். நேர்மறை விளைவுகள். சவாலாக இருந்தாலும், விவாகரத்து சில சமயங்களில் … Read more

விவாகரத்துக்குப் பிறகு குழந்தைப் பராமரிப்பு உரிமை யாருக்குக் கிடைக்கும்?

Child custody after divorce in India

இந்தியாவில், விவாகரத்துக்குப் பிறகு ஒரு குழந்தையின் பராமரிப்பு உரிமையை யார் பெறுவது என்பது குழந்தையின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பொறுத்தது. இந்தியச் சட்டம் மூன்று வகையான பராமரிப்பு உரிமையை வழங்குகிறது அதை தொடர்ந்து தெரிந்துகொள்வோம். உடல் ரீதியான பராமரிப்பு (Physical Custody) : குழந்தை ஒரு பெற்றோருடன் வசிக்கும், மற்ற பெற்றோருக்குச் சந்திப்பு உரிமைகள் கிடைக்கலாம். உதாரணம் : அதாவது தாயுடன் குழந்தை வசிக்கலாம் ஆனால் தந்தையுடன் குழந்தை வசிக்க முடியாது ஆனால் பார்ப்பதற்கு பழகுவதற்கு உரிமை … Read more

இந்தியாவில் விவாகரத்துக்குப் பிறகு குழந்தையை வைத்திருக்க யாருக்கு உரிமை உண்டு?

Divorce case child custody

இந்தியாவில் விவாகரத்துக்கு பிறகு குழந்தையை யார் வைத்திருப்பது என்றால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலன் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையாக தான் நீதிமன்றம் குழந்தையின் பராமரிப்பு காவலை (Child Custody) தாய்க்கோ அல்லது தந்தைக்கோ வழங்குகிறது. குழந்தையின் காவல் பராமரிப்புச் சட்டங்கள் பெற்றோரின் மதத்தைப் பொறுத்து மாறுபடும் மற்றும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் அவை நிர்வகிக்கப்படுகின்றன அவற்றைப் பற்றியும் குழந்தையின் காவல் வகைகளை பற்றியும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம். இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 … Read more