மனைவியை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிப்பது கொடுமையாக கருதப்படுமா?
ஆம், ஒரு மனைவியை (அல்லது யாரையாவது) சூழலைப் பொறுத்து வேறு மதத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்துவது ஒரு வகையான கொடுமையாகக் கருதப்படலாம். திருமண வாழ்க்கையில் ஒரு கணவன் அல்லது மனைவி தொடர்ச்சியான கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் சார்ந்த மற்றொருவரின் மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அத்தகைய சூழ்நிலை கொடுமைபடுத்தபட்டதாகவே கருதப்படும். ஒரு நபரின் சுய தேர்வு மற்றும் சுதந்திரம் அவர்களின் அடிப்படை உரிமையாகும் அந்த உரிமையை கட்டாயத்தின் மூலமாக மாற்றினாலோ மீறினாலோ அது கொடுமை படுத்தியதாக கருதப்படுகிறது. … Read more